திருகோணமலையில் மீன்பிடிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் மாயம்
Social
By Independent Writer
திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஏழு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாகரா குமார - 4 என்ற இழுவைப் படகில் நெடுநாள் மீன்பிடிக்கு கடந்த 26ஆம் திகதி சென்ற மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
காணாமல் போயுள்ள குறித்த 7 மீனவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மீனவர்கள் மாரவில மற்றும் பருதெல்பொல பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
திருகோணமலை கடற்படையினர் குறித்த மீனவர்களை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US