ஆளுநர் செந்தில்-தமிழக அமைச்சர் உதயநிதி சந்திப்பு: எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பேச்சு (Photos)
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நடிகரும் தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்றைய தினம் (05.07.2023) இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, இலங்கையின் பொருளாதாரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை மக்கள் ஆதரவு
மேலும் இலங்கை, தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான அயல் நாடாக இருப்பதால், இருதரப்பு உறவு பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகின்றது.
அத்துடன், தமிழ்நாட்டின் ஆதரவு இலங்கை மக்களால் எப்போதும் அங்கீகரிக்கப்பட்டுப் பாராட்டப்படுவதாகவும் செந்தில் தொண்டமான் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்.
Engaged in discussion with Tamilnadu Minister Hon.Udhayanidhi Stalin who is a young politician with high energy, enthusiasm and optimism into the political arena of Tamilnadu
— Senthil Thondaman (@S_Thondaman) July 5, 2023
Discussions on present Srilanka's economy and future plans on economic stability@Udhaystalin pic.twitter.com/hJLhsYWvkO
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan
