இந்திய நிதியமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்

Sri Lanka Politician Sri Lanka Senthil Thondaman
By Dhushi Aug 07, 2026 01:22 PM GMT
Report

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில், கம்பம் ஜெயராஜ் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்க நடவடிக்கை எடுக்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை முன் வைத்துள்ளார்.

இதன்போது, இதனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மேலும், டித்வா புயல் அனர்த்தத்தின் போது இலங்கைக்கு இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், அவற்றை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவையும் செந்தில் தொண்டமான் நினைவூட்டினார்.

செந்தில் தொண்டமானின் கோரிக்கை

அத்துடன், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செந்தில் தொண்டமான் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தார். இதற்கமைய, OCI வீசாவை (Overseas Citizen of India) பெறுவதற்கான கட்டணம் அதிகமாக இருப்பதால், பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த பலரால் அதனைப் பெற முடியாத நிலை காணப்படுகிறது.

இந்திய நிதியமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான் | Senthil Thondaman Meets Indian Finance Minister

எனவே, பெருந்தோட்ட மக்களுக்காக விசேட சலுகை வழங்கி, OCI அட்டையை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மருத்துவ மற்றும் சத்திரசிகிச்சை சேவைகளுக்காக அரச மருத்துவமனைகளை மட்டுமே நம்பியிருப்பதால், நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால் அவர்களுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன.

எனவே, இந்திய மருத்துவக் காப்புறுதி திட்டமான "ஆயுஷ்மான் பாரத் - காப்புறுதி திட்டத்தின் பயனை லங்கா LIC ஊடாக வழங்கி, தேவையான போது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறும் வாய்ப்பை ஏற்படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்வழிப் போக்குவரத்து சேவைகளை மேலும் விரிவுபடுத்தி, பயணிகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்துமாறும் செந்தில் தொண்டமான் கோரிக்கை முன்வைத்தார்.

இந்திய நிதியமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான் | Senthil Thondaman Meets Indian Finance Minister

யாழில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு!

யாழில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு!

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வெடித்த மோதல்கள்! முக்கிய சிறைச்சாலைகளில் களமிறங்கிய புலனாய்வாளர்கள்

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வெடித்த மோதல்கள்! முக்கிய சிறைச்சாலைகளில் களமிறங்கிய புலனாய்வாளர்கள்


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US