தமிழ் தலைமைகள் மக்களுக்கு செய்தது என்ன..! கனடா உயர்ஸ்தானிகரை வியக்க வைத்த ஈழத்தமிழன்

Sri Lankan Tamils Jaffna Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Dhushi Aug 25, 2026 04:07 PM GMT
Report

தமிழர் பகுதிகளில் வாழும் மக்கள் முள் கம்பியின் மீது நிற்பதைப் போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு உதவுவதற்கு எந்தவொரு தமிழ் தலைமையும் முன்வரவில்லை என கனடாவில் வசிக்கும் சமூக சேவையாளரான செந்தில் குமரன் (மின்னல் செந்தில்) குற்றம் சுமத்தியுள்ளார்.

லங்காசிறி ஊடகத்தின் “நேருக்கு நேர்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலையக மக்கள் போதிய மருத்துவ வசதிகளின்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சுமார் நான்கு மணி நேரம் பேருந்தில் பயணித்து மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது. அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளேன்.

அரசாங்கத்தில் இடம்பெறும் விடயங்களை மக்கள் புரிந்துகொண்டு, அதன் பின்னர் தங்களது முடிவுகளை எடுப்பது சிறந்தது. ஏனெனில், இலங்கையில் வாழும் எமது தாய் உறவுகளுக்கு பல்வேறு விதமான உதவிகளை வழங்குவதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக உள்ளனர். அவர்களுடன் இணைந்து பயணிப்பது அவசியம்.

இதுவரையில் 200க்கும் மேற்பட்டோருக்கு நான் வழங்கியுள்ள மருத்துவ உதவிகள் அவர்களது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” என்றார்.

இதேவேளை, இலங்கையில் வாழும் மக்கள் போதிய மருத்துவ வசதிகளின்றி எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் தமிழ் தலைவர்களால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை காணொளியில் தொடர்ந்து காணலாம்.


ட்ரம்ப் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு - அடுத்த மாதம் இடைத்தேர்தல்

ட்ரம்ப் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு - அடுத்த மாதம் இடைத்தேர்தல்

முச்சக்கரவண்டி செலுத்துவதற்கான வயது வரம்பு! அரசாங்கத்தின் முடிவு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

முச்சக்கரவண்டி செலுத்துவதற்கான வயது வரம்பு! அரசாங்கத்தின் முடிவு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US