இலங்கை கிரிக்கெட் அணி வீரரின் சகோதரருக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டு! சிக்கவுள்ள அரசியல்வாதிகள்

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lanka Politician Sri Lanka National Cricket Team
By Dhayani Oct 19, 2026 09:38 AM GMT
Report

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரின் சகோதரருக்கு எதிராக, குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) அரச உளவுத்துறையும் இணைந்து விரிவான விசாரணைகளை தொடங்கியுள்ளன.

சந்தேகநபரை விரைவில் கைது செய்வதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள குற்றக்கும்பல் 

கல்கிஸ்சை பகுதியை சேர்ந்த 37 வயதான சந்தேகநபர் முன்னதாக வன்முறைக் குற்றங்களுக்காக இரண்டு முறை சிறைத்தண்டனை அனுபவித்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி வீரரின் சகோதரருக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டு! சிக்கவுள்ள அரசியல்வாதிகள் | Sensational Allegations Dhananjaya Silva Brother

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள 'ரஸ்ஸல் ஸ்மித்' என்ற சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுடன் இந்த சந்தேகநபர் செய்ததாக கூறப்படும் இரகசிய துப்பாக்கி ஒப்பந்தம் தொடர்பான குரல் பதிவையும் பாதுகாப்பு படைகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பாதாள உலகத்தொடர்புகள்,போதைப்பொருள் கடத்தல் பணமோசடி மற்றும் சட்டவிரோத சொத்து குவிப்பு, மனிதக்கொலை ஒன்றிற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் மற்றும் பொலிஸாரின் உதவி

சந்தேகநபர் சில அரசியல்வாதிகள் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பில், குறிப்பிட்ட காலமாக இந்த குற்ற வலையமைப்பை நடத்தி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி வீரரின் சகோதரருக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டு! சிக்கவுள்ள அரசியல்வாதிகள் | Sensational Allegations Dhananjaya Silva Brother

மேலும் இவருக்கு உதவிய பொலிஸ் அதிகாரிகள் மீதும் ஒரு தனி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 01 அன்று ரத்மலான விமான நிலைய சந்திப்பு அருகே ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் அவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் சிஐடி கவனம் செலுத்தியுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், ரத்மலானை பகுதியில் பாதாள உலகக் குழுவினருடன் தொடர்புடைய நபர்களுடன் ஏற்பட்ட மோதல் மற்றும் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக கல்கிஸ்சை பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்குரனையில் பல வாகனங்கள் மோதுண்ட கோர விபத்து! சாரதி கைது

அக்குரனையில் பல வாகனங்கள் மோதுண்ட கோர விபத்து! சாரதி கைது

சற்றுமுன்னர் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சற்றுமுன்னர் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மரண அறிவித்தல்

புலோலி, சங்கத்தானை, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US