நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகியுள்ள மேலும் இரண்டு மூத்த அரசியல்வாதிகள்
நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகியுள்ள மேலும் இரண்டு மூத்த அரசியல்வாதிகளின் தகவல் கிடைத்துள்ளது.
சிரேஸ்ட அரசியல்வாதிகளான டலஸ் அழகப்பெரும மற்றும் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரே இந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.
அவர்கள் இருவரும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் இருந்து வேட்புமனுக்களை சமர்ப்பிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்த அழகப்பெரும, மாத்தறைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
ஒதுங்கும் மூத்த அரசியல்வாதிகள்
அதேபோன்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் "கேஸ் சிலிண்டர்" எனப்படும் கூட்டணிப் பட்டியல்கள் இரண்டிலும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயர் இடம்பெறவில்லை.

ஏற்கனவே, பல மூத்த அரசியல்வாதிகள், இந்தமுறை தேர்தலில் இருந்து ஒதுங்கியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam