அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள்

United States of America Pakistan Iran Middle East
By Shadhu Shanker Apr 12, 2026 01:46 AM GMT
Report

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), அதன் விமானப்படை, கடற்படை மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான குட்ஸ் படை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் இன்று இஸ்லாமாபாத்திற்கு வெளியே உள்ள பாகிஸ்தானில் உள்ள முக்கியமான விமானத் தளமான நூர் கான் தளத்தை வந்தடைந்துள்ளனர்.

வளைகுடாப் பகுதி வட்டாரங்களை மேற்கோள் காட்டி CNN வெளியிட்ட தகவலின்படி, இந்த வருகை ஈரானிய தூதுக்குழுவிற்கு ஆதரவு மற்றும் தளவாட உதவிகளை வழங்கும் நோக்கத்துடன் இடம்பெற்றுள்ளது.

15 மணி நேரங்களை கடந்தும் பாகிஸ்தானில் தொடரும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை! எதிர்ப்பார்ப்பில் மத்திய கிழக்கு

15 மணி நேரங்களை கடந்தும் பாகிஸ்தானில் தொடரும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை! எதிர்ப்பார்ப்பில் மத்திய கிழக்கு

 திடீர் வருகை

மேலும், வந்துள்ள மூத்த IRGC அதிகாரிகள் ஆலோசனை வழங்குவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விமானப் பயணக் கண்காணிப்பு தகவல்களின் அடிப்படையில், அமெரிக்க அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்ட Pouya Air நிறுவனத்திற்குச் சொந்தமான குறைந்தது ஒரு விமானம் அந்தத் தளத்தில் தரையிறங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள் | Senior Iranian Military Members Arrive In Pakistan

அந்த விமானம் தரையிறங்கிய நூர் கான் தளம், பாகிஸ்தானுக்கு வரும் முக்கியப் பிரமுகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தளத்திற்கு அனுமதி கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் வருகை பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலைகளில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.

ஈரானுடன் ஒப்பந்தம் தனக்கு ஒரு பொருட்டல்ல..! பேச்சுவார்த்தைகளுக்கு நடுவில் ட்ரம்பின் அறிவிப்பு

ஈரானுடன் ஒப்பந்தம் தனக்கு ஒரு பொருட்டல்ல..! பேச்சுவார்த்தைகளுக்கு நடுவில் ட்ரம்பின் அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணையை கடந்த அமெரிக்க கப்பல்கள்! மறுத்துள்ள ஈரான்

ஹோர்முஸ் நீரிணையை கடந்த அமெரிக்க கப்பல்கள்! மறுத்துள்ள ஈரான்

மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US