ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்கியது செனகல் நாடாளுமன்றம்!

Law and Order Same-Sex Marriage
By Amal Mar 14, 2026 01:31 PM GMT
Report

 செனகல் நாட்டின் நாடாளுமன்றம் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகளுக்கான தண்டனையை இருமடங்காக உயர்த்தும் புதிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின்படி, ஓரினச்சேர்க்கை செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அதிகபட்ச சிறைத்தண்டனை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டாரா..! வெளியான புகைப்படத்தினால் சர்ச்சை

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டாரா..! வெளியான புகைப்படத்தினால் சர்ச்சை

மேலும், ஓரினச்சேர்க்கையை "ஊக்குவிப்பது" (Promotion) என்பது இனி தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என்றும், இதற்காக சுமார் 1.3 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மீறுவதாக குற்றச்சாட்டு

ஜனாதிபதி பாசிரு தியோமாயே ஃபாயே மற்றும் பிரதமர் உஸ்மான் சோன்கோ ஆகியோரின் தேர்தல் வாக்குறுதியான இந்த சட்டத்திருத்தத்திற்கு, நாடாளுமன்றத்தில் 135 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்கியது செனகல் நாடாளுமன்றம்! | Senegalese Parliament Anti Homosexuality Law

இருப்பினும், இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், இந்த சட்டம் மனித உரிமைகளை மீறுவதாகவும், பாகுபாட்டை அதிகரிப்பதாகவும் கூறி கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், இத்தகைய கடுமையான சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற அஞ்சி மறைந்து வாழ நேரிடும் என்றும், இது கடந்த 30 ஆண்டுகளாக செனகல் மேற்கொண்ட சுகாதார முன்னேற்றங்களைப் பாதிக்கும் என்றும் எச்.ஐ.வி (HIV) தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

செனகல் ஒரு முஸ்லிம் பெரும்பான்மை நாடு என்பதால், தங்களின் கலாசாரம் மற்றும் மத விழுமியங்களைப் பாதுகாக்கவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் விளக்கம் கொடுத்துள்ளது.  

அமெரிக்காவின் குறியில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை

அமெரிக்காவின் குறியில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி! டீசல் பற்றாக்குறை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி! டீசல் பற்றாக்குறை தொடர்பில் வெளியான தகவல்



7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US