இலங்கையின் பல பகுதிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள் (செய்தி பார்வை)
Sri Lanka
Vehicles
Fuel
By Mayuri
இலங்கை கனியவள கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் வளாகத்தில், நேற்று எரிபொருளை நிரப்புவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
எரிபொருட்களின் விலை மீளவும் அதிகரிக்கும் என வெளியாகும் செய்திகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால், எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் விலை அதிகரிப்பை மேற்கொள்ள இலங்கை கனியவள கூட்டுத்தாபனம், நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்,
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US