கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
in colombo
By Independent Writer
தாக்குதல் நடத்தப்படும் என்ற கடிதம் ஒன்று காரணமாக கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகள், வழிப்பாட்டு தலங்கள் மற்றும் பொது இடங்களில் தாக்குதல் நடத்த தயார் நிலைகள் காணப்படுவதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கொழும்பு கொச்சிக்கடை கரையோர பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடும் கிடைத்துள்ளது.
புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அச்சுறுத்தல் விடுப்பதற்காக இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
அகிலம் போற்றும் பாரதம், விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் மகாபாரதம்... வெளிவந்த விவரம் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US