அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக மீண்டும் ஹமீட்: கட்சி இணக்கம்(Photo)

Sri Lanka Politician Sri Lanka Sri Lankan political crisis
By Mubarak Jun 21, 2022 12:48 PM GMT
Report

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக வை.எல்.எஸ். ஹமீடை மீண்டும் நியமிக்க அக்கட்சி இன்று (21) கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இணக்கம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமன விவகாரத்தில் அக்கட்சியின் ஸ்தாபக செயலாளர் நாயகமான வை.எல்.எஸ் ஹமீட் மற்றும் அக்கட்சியின் தலைவரான றிசாத் பதியுதீன் ஆகியோருக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளது.

முரண்பாடு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக மீண்டும் ஹமீட்: கட்சி இணக்கம்(Photo) | Secretary General Hamid

இதனையடுத்து, செயலாளர் பதவியிலிருந்து வை.எல்.எஸ் ஹமீட், கட்சித் தலைவர் றிசாத் பதியுதீனால் நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நீக்கத்திற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வை.எல்.எஸ் ஹமீட், மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தார். நீதிமன்றத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை அடுத்து கடந்த ஏழு வருடங்களாக இடம்பெற்ற குறித்த மனு மீதான விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மனு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக மீண்டும் ஹமீட்: கட்சி இணக்கம்(Photo) | Secretary General Hamid

செயலாளர் நாயகம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வை.எல்.எஸ் ஹமீடினை அடுத்த ஆறு மாதங்களுக்குள் நடைபெறவுள்ள கட்சியின் போராளார் மாநாட்டில் மீண்டும் கட்சியின் செயலாளர் நாயகமாக நியமிக்கப்படுவார் என்ற உறுதிமொழி அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மனுவினை வை.எல்.எஸ் ஹமீட், மீள பெற்றுக்கொண்டுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக மீண்டும் ஹமீட்: கட்சி இணக்கம்(Photo) | Secretary General Hamid

இன்றைய விசாரணையின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன், தவிசாளர் எம்.எஸ்.அமீர் அலி, செயலாளர் நாயகம் எம்.சுபைர்தீன், முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் சட்ட ஆலோசகர் றுஸ்தி ஹபீப் ஆகியோர் மன்றில் சமூகமளித்துள்ளனர். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US