நிலைமையை இறுக்கும் மகாசங்கம்! சம்பிக்கவின் 43ம் படையணியின் இரகசிய நகர்வு (VIDEO)
சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் பாரம்பரியம் காரணமாக ஏதோவொரு வகையில் மகாசங்கத்தினரின் சொற்படி கேட்டு இடைக்கால அரசாங்கத்தினை அமைக்க தற்போதைய அரசாங்கம் இணக்கம் தெரிவித்தாலும் கூட எதிர்க்கட்சியினர் இதற்கு தயாராக இல்லை என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தீர்மானத்திற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச ஒருபோதும் ஒத்துழைக்கமாட்டார் என்றும்,இதன் காரணமாகவே பண்டாரநாயக்க தெரிவித்த கட்டப்பட்ட நாய்களை நீ அவிழ்த்துவிட்டாய் என்ற கருத்தையும் மகிந்த தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,



