அமெரிக்காவில் அம்பலமானது சீனாவின் இரகசிய நகர்வு! விசேட புலனாய்வு துறை அதிரடி சோதனை

United States of America China New York
By Chandramathi Jan 29, 2023 01:10 PM GMT
Chandramathi

Chandramathi

in உலகம்
Report

நியூயார்க் நகரில் இரகசிய பொலிஸ் நிலையம் இயங்குவதாக கூறப்பட்ட இடத்தில் FBI அதிரடி சோதனை நடத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் கூட ஓட்டாவா நகரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற பெயரில் இயங்கும் அலுவலகத்தில் இரகசிய பொலிஸ் நிலையம் செயல்பட்டு வந்ததாக கனடா குற்றம் சாட்டியிருந்தது.

இதனை தொடர்ந்தே நியூயார்க் நகரில் இரகசிய பொலிஸ் நிலையம் இயங்குவதாக கூறப்பட்ட இடத்தில் FBI அதிரடி சோதனை நடத்தியுள்ளது.

FBI அதிரடி சோதனை

அமெரிக்காவில் அம்பலமானது சீனாவின் இரகசிய நகர்வு! விசேட புலனாய்வு துறை அதிரடி சோதனை | Secret Chinese Police Station Newyork America Fbi

சீனாவில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பான விபரங்களை அந்த நாடு அறிவித்தால் தவிர அங்கு நடக்கும் சம்பவங்கள் வெளி உலகிற்கு தெரியாது.

சீனா அந்த அளவிற்கு இரகசியங்களை பாதுகாப்பதுடன் வெளிநாடுகளை, குறிப்பாக தனக்கு வேண்டாத நாடுகளை இரகசியமாக கண்காணிக்கும் வேலையையும் சீனா செய்து வருவதாக பல நாடுகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

நியூயார்க் நகரில் சீனர்களுக்கு உதவுவதற்காக சாங்க்ல் அசோசியேசன் என்ற தொண்டு நிறுவனம் செயல்படுகிறது.

அந்த இடத்தை FBI இந்த சோதனையை நடத்தியுள்ளது. அந்தக் கட்டிடத்தின் மூன்றாம் தளத்தில் சீனாவின் இரகசிய காவலர்களுக்கான அலுவலகம் இயங்கி வந்ததாகவும், இந்த இரகசிய காவலர்கள் சீனாவின் புஜியான் மாகாணத்தை தலைமையகமாக கொண்டு செயல்படும் Code 11 Overseas என்ற காவல் அமைப்பிற்கு கட்டுப்பட்டது என்றும் FBI தெரிவித்துள்ளது.

FBI அதிகாரிகள் அங்கு சென்ற போது அந்த அலுவலகம் மூடியிருந்தது என்றும், அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது எப்போதாவது தான் அந்த அலுவலகம் திறந்திருக்கும் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குற்றச்சாட்டுகளுக்கு சீனா மறுப்பு

அமெரிக்காவில் அம்பலமானது சீனாவின் இரகசிய நகர்வு! விசேட புலனாய்வு துறை அதிரடி சோதனை | Secret Chinese Police Station Newyork America Fbi

Safeguard defenders என்ற பெயரில் இரகசிய காவலர்கள் இயங்குவதாகவும், அவர்கள் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் சீனர்கள் சட்டரீதியான பிரச்சினைகளை தீர்க்க உதவும் தன்னார்வலர்கள் என்ற பெயரில் தங்கள் நாட்டுக்கு சாதகமாக பல்வேறு சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் ஏற்கனவே நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இது போன்ற செயல்கள் அமெரிக்காவில் மட்டுமல்ல பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் FBI அதிகாரிகள் நடத்திய சோதனைகள் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.     

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், பிரான்ஸ், France, New Malden, United Kingdom

29 Mar, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், India, பிரான்ஸ், France

29 Mar, 2019
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US