சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை விரைவில் நாட்டிற்கு

Sri Lanka IMF Sri Lanka Economy of Sri Lanka
By Dharu Dec 07, 2023 06:52 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னர் பெற்றுக்கொள்ளப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (07.12.2023) 2024 ஆம் ஆண்டுக்கான வெளிவிவகார அமைச்சின் வரவு செலவுத் தலைவர் மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், 

குறித்த கடன் தொகை மூலம் நாடு திவால் நிலையில் இருந்து காப்பாற்றப்படும் என்றும் அவர் நம்பிக்கை உள்ளது.

நண்பனின் இறுதிச்சடங்கிற்கு சென்றவர் கொடூரமாக படுகொலை

நண்பனின் இறுதிச்சடங்கிற்கு சென்றவர் கொடூரமாக படுகொலை

அதிகாரிகள் பற்றாக்குரை

இறையாண்மைக்கு துரோகம் இழைக்கும் வெளிநாடுகளை கையாள்வதற்கு தயாரில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை விரைவில் நாட்டிற்கு | Second Installment Of Imf Sri Lanka

மேலும், வெளிநாட்டு சேவைக்கு அதிகாரிகள் இல்லாததால், அதன் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

55 நாடுகளிலும், நாட்டின் 24 துறைகளிலும் பணியாற்ற 164 அதிகாரிகள் உள்ளனர். இலங்கைக்கு மிக முக்கியமான நாடான இந்தியாவில் 6 பேர் மாத்திரமே பணிபுரிகின்றனர்.

இலங்கை வெளிநாட்டு சேவைக்கு தேவையான ஊழியர்களின் எண்ணிக்கை 264 எனதெரியவந்துள்ளது.

எனினும், தேவையான உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியாக வெளிநாட்டு சேவைக்கான ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டது” என்றார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் சனத் ஜயசூரியவுக்கு வழங்கப்படவுள்ள புதிய பதவி

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் சனத் ஜயசூரியவுக்கு வழங்கப்படவுள்ள புதிய பதவி

தெல்லிப்பளை தாக்குதல் சம்பவம்: யாழ். பிரதி பொலிஸ் மா அதிபரின் கடுமையான எச்சரிக்கை

தெல்லிப்பளை தாக்குதல் சம்பவம்: யாழ். பிரதி பொலிஸ் மா அதிபரின் கடுமையான எச்சரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US