இலங்கை மின்சார சபையின் இரண்டாவது மின்சாரக் கட்டண திருத்தம்!
Sri Lankan Peoples
Ceylon Electricity Board
Sri Lanka Electricity Prices
By Amal
2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மின்சார கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவை, இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகம், முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறித்த கருத்துக்களை பெற்றுக்கொள்ள மாகாண மட்டத்தில் பொது ஆலோசனைகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
ஆலோசனைகள்
இதன்படி, 9 மாகாணங்களிலும் 2025 மே 23 முதல் ஜூன் 3 ஆம் திகதி வரை பொதுமக்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கமைய பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்தோரின் ஆலோசனைகள் 2025 ஜூன் 5ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இந்தநிலையில் மின்சார சபையின் இரண்டாவது முன்மொழிவை, www.pucsl.gov.lk என்ற இணையத்தில் பார்க்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
ட்ரோன்கள் அத்துமீறும்... நிம்மதியாக உங்களைத் தூங்க விடாது: ஐரோப்பாவிற்கு ரஷ்யா மிரட்டல் News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US