தாய்லாந்து துறவிகளின் இரண்டாம் நாள் பாதயாத்திரை (Photos)
Kandy
Trincomalee
Thailand
By Mubarak
கந்தளாயில் இருந்து கண்டியை நோக்கிய தாய்லாந்து பிக்குகளின் பாதயாத்திரையின் இரண்டாவது நாள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றுள்ளது.
திருகோணமலையில் இருந்து நேற்று முன்தினம் (15.05.2023) கந்தளாயிக்கு வந்தடைந்த தாய்லாந்து பிக்குகள் நேற்று (16.05.2023) அதிகாலை நான்கு மணியளவில் கந்தளாய் பகுதியில் இருந்து பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
இந்நிலையில் திருகோணமலை - கண்டி பிரதான வீதி ஊடான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
270 வருடங்களுக்கு முன்னர் உபசம்பதாவை கொண்டு வந்த உபாலி தேரர் உள்ளிட்ட தாய்லாந்து துறவிகளுக்கு காணிக்கை செலுத்தியுள்ளனர்.
இதேவேளை பாதயாத்திரையின் போது மக்கள் பிக்குமாருக்கு விருந்துபசாரம் வழங்கி வரவேற்பளித்துள்ளனர்.




மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US