இலங்கையில் கட்டாயமாகும் நடைமுறை தொடர்பில் நிம்மதி தரும் செய்தி

Sri Lanka Sri Lankan Peoples Driving Licence
By Mayuri Jun 20, 2026 12:48 PM GMT
Report

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான ஆசனப்பட்டி சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வாகன சாரதிகளுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, உற்பத்தியின் போது ஆசனப்பட்டி பொருத்தப்படாத வாகனங்களுக்கு, அதனைப் பொருத்தி கொள்வதற்காக மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய அறிவிப்பு

இலங்கையில் எரிபொருளுக்கான QR பயன்பாடு தொடர்பான அறிவிப்பு

இலங்கையில் எரிபொருளுக்கான QR பயன்பாடு தொடர்பான அறிவிப்பு

ஆசனப்பட்டி சட்டம் இன்று (20) முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை முன்னதாக தெரிவித்திருந்தது.

முன்னைய அறிவிப்பின் படி, வாகனங்களைச் செலுத்தும்போது ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிலுள்ள அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிந்திருக்க வேண்டும்.

வாகனங்களின் முன் இருக்கைகளில் மட்டுமன்றி, பின் இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி அணிவதைக் கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் கட்டாயமாகும் நடைமுறை தொடர்பில் நிம்மதி தரும் செய்தி | Seat Belt Wearing In Vehicle

கட்டாய நடைமுறை

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலம் நேற்றுடன் (19.06.2026) நிறைவடைந்துள்ளது. இதன்படியே, இன்று முதல் இந்தச் சட்டம் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டிருந்தது. 

சாதாரண வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதியும், முன் இருக்கையில் பயணிக்கும் மற்றைய பயணியும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாகும் அதேவேளை, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதி உள்ளிட்ட அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

இவ்வாறான சூழலிலேயே வாகன சாரதிகளுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நாட்டில் இன்றும் கனமழை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நாட்டில் இன்றும் கனமழை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US