கடல் உணவுக்கு திண்டாட வேண்டிய நிலை ஏற்படும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Jaffna Fishing Sri Lanka Northern Province of Sri Lanka
By Kajinthan Oct 05, 2022 07:00 AM GMT
Report

யாழ். குடா கடலில் அதிகரித்து வரும் கடல் அட்டை பண்ணைகளால் சில வருடங்களில் யாழ்ப்பாண மக்கள் தமக்கு தேவையான கடல் உணவை பெற முடியாத திண்டாட்ட நிலைக்கு தள்ளப்படுவார்கள் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (04.10.2022) யாழ். ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அட்டை பண்ணைகள்

கடல் உணவுக்கு திண்டாட வேண்டிய நிலை ஏற்படும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Seafood Can Be Overwhelming

அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ். குடா கடலின் பரப்புப் பகுதிகள் மீன் இனங்கள் இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும் பகுதிகளாக காணப்படுகின்றன.

இந்நிலையில் கடல் அட்டை பண்ணைகள் அமைப்பதற்காக குறித்த பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு வருவதோடு பல பகுதிகளில் அட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பரப்பு கடல் சும்மா இருக்கிறது அதில் அட்டை பண்ணை அமைத்தால் என்ன என சிலர் நினைக்கிறார்கள். யாழ். குடாவின் பரப்பு கடல் பிரதேசத்தில் எமது மூதாதையர்கள் தொடக்கம் தற்போது வரை இயற்கையாகவே இறால் உற்பத்தி இடம்பெறுவதோடு மீன்கள் உற்பத்தியாகி ஆழ்கடலுக்கு செல்லும் பகுதியாகவும் காணப்படுகிறது.

கடல் வளம்

கடல் உணவுக்கு திண்டாட வேண்டிய நிலை ஏற்படும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Seafood Can Be Overwhelming

எமது வளமான கடற்பகுதில் முறையற்ற விதத்தில் அட்டை பண்ணைகள் அமைத்து எமது கடல் வளத்தையே நாசப்படுத்தும் செயற்பாடு மிகவும் வேகமாக இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் அதிகரிக்குமானால் யாழ். மாவட்ட மக்களுக்கு தேவையான கடல் உணவை சில வருடங்களின் பின் பெற முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.

ஏனெனில் குடா கடலின் பரப்பு கடல்களை இலக்கு வைத்து அட்டை பண்ணைகள் பெருகுவதால் மீன்கள் உற்பத்தியாகும் இடங்கள் தடுக்கப்படுவதோடு நீரோட்டங்களும் தடுக்கப்படுகிறது.

கோரிக்கை

நாங்கள் அட்டை பண்ணைக்கு எதிரானவர்கள் அல்ல பண்ணை அமைக்கும் போது கடலை மாசுபடுத்தாமல் மீன் இனங்கள் பெருகக்கூடிய பகுதிகளை தவிர்த்து அட்டை பண்ணைகளை அமைக்க வேண்டும்.

எமது மீன்பிடி தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அட்டை பண்ணைகள் மற்றும் கடலை மாசுபடுத்தும் பண்ணைகளை அகற்ற வேண்டும் என நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கடற்தொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

மேலும் எமது கடல் வளம் எமது மக்களுக்கே பயன்பட வேண்டும் அவ்வாறில்லாமல் அட்டை பண்ணை என்ற போர்வையில் எமது கடலை நாசப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US