கொழும்பில் மூடப்படும் பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு
அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட தனியார் பாடசாலைகள் அடுத்த வாரம் மூடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் தொடர்வது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இன்று (18) காலை Zoom ஊடாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் கல்விச் செயலாளர், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
எரிபொருள் நெருக்கடி
மேலும், போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தணிப்பதற்காக அருகிலுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்களை தற்காலிகமாக இடமாற்றம் செய்வதற்கு கல்வி அமைச்சும் முடிவு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri