பாடசாலைகளை மீண்டும் ஒருமுறை மூடவேண்டாம் - கர்தினால் கோரிக்கை
demand
schools-close-cardinal-
kegallai
By Amal
மீண்டும் ஒருமுறை பாடசாலைகளை மூட வேண்டாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
கோவிட் காரணமாக பாடசாலை அமைப்பை மூடுவதால், மாணவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பெற்றோரின் சரியான வழிகாட்டுதல் இல்லாத நிலையில் மாணவர்கள், இணையங்களில் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாடசாலைகளை முடிந்தவரை திறந்து வைக்குமாறு கர்தினால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US