மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் பலி
Srilanka
Death
Badulla
Students
By Rakesh
ரவுட்டருக்கு மின்னிணைப்பை ஏற்படுத்த முயன்ற பாடசாலை மாணவன் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பதுளை, லுனுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலகொல்ல பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என லுனுகல பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
அலகொலகல, லுனுகல பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மாணவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவன், லுனுகல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் லுனுகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் லுனுகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US