சினிமா பாணியில் அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி : எழுந்துள்ள சர்ச்சை

Gampaha schools
By Kamal Dec 21, 2025 04:28 AM GMT
Report

கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் பரிசளிப்பு விழா மேடையில் அதிபரை கடுமையாக விமர்சனம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் பரிசளிப்பு விழா நிகழ்வு மேடையில் குறித்த மாணவி அதிபரை பெற்றோர் அதிதிகள் முன்னிலையில் மேடையில் ஏறி விமர்சனம் செய்துள்ளார்.

தமக்கு கிடைக்கப் பெறவிருந்த விருதினை அநீதியான முறையில் நிறுத்தி பொருத்தமில்லாத ஒருவருக்கு வழங்கியதாக விழா மேடையில் மாணவி குற்றம் சுமத்தியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் பெரும் கலவரம்! பொலிஸாரால் தள்ளி விழுத்தப்பட்ட சிறீதரன் எம்.பி - வேலன் சுவாமிகள் உட்பட ஐவர் கைது

யாழில் பெரும் கலவரம்! பொலிஸாரால் தள்ளி விழுத்தப்பட்ட சிறீதரன் எம்.பி - வேலன் சுவாமிகள் உட்பட ஐவர் கைது

எழுந்துள்ள சர்ச்சை 

கல்லூரியின் சார்பில் பல ஆண்டுகளாக தாம் வெற்றிகளை குவித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் ஸ்குவாஷ் போட்டிகளில் அபார திறமைகளை தான் வெளிப்படுத்தியதாக அந்த மாணவியை தெரிவித்துள்ளார்.

சினிமா பாணியில் அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி : எழுந்துள்ள சர்ச்சை | School Studnet Criticize Principal   

எனினும் பரிசளிப்பு நிகழ்வின் ஒத்திகை ஒன்றிற்கு தாம் சமூகமளிக்காத காரணத்தினால் அதற்கு தண்டனையாக தமக்கு கிடைக்கப் பெறவிருந்த விருதினை அதிபர் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி மாணவிகள் முதுகெலும்பு உடையவர்கள் எனவும் அநீதிக்கு எதிராக தைரியமாக குரல் கொடுக்கக் கூடியவர்கள் எனவும் அவர் விழா மேடையில் தெரிவித்து இருந்தார்.

பொதுநலவாய போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மற்றும் தேசியப் போட்டிகளில் தாம் கல்லூரியின் பெயரை உயர்த்தி நிறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா பாணியில் அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி : எழுந்துள்ள சர்ச்சை | School Studnet Criticize Principal

இவ்வாறான ஒரு பின்னணியில் தமக்கு கிடைக்கப்பெற வேண்டிய விருதினை அதிபர் வேண்டுமென்றே தடுத்து நிறுத்தியதாக அவர் விழா மேடையில் கூறியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சனித்மா செனலி என்ற மாணவியே இவ்வாறு அதிபரின் நடவடிக்கையை எதிர்த்து விழா மேடையில் விமர்சனம் செய்துள்ளார்.

விழா மேடையில் அதிபரை விமர்சனம் செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதுடன் இது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

பேரழிவுக்கு இதுவே காரணம்.. பழங்குடியினத் தலைவர் வெளியிட்ட தகவல்

பேரழிவுக்கு இதுவே காரணம்.. பழங்குடியினத் தலைவர் வெளியிட்ட தகவல்

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US