பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
Ministry of Education
Education
schools
School Holiday
By Sajithra
2026ஆம் ஆண்டிற்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி நிறைவடையும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மூன்றாம் தவணை நிறைவு
அத்துடன், 2027ஆம் ஆண்டிற்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இத்தவணை நிறைவடையும் வரை திட்டமிடப்பட்டுள்ள அனைத்து கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் எவ்வித இடையூறுமின்றி உரிய நேரத்திற்குள் நிறைவு செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri
பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்; லியோ படம் பார்த்து சுட்டதாக வாக்குமூலம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US