பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை அறிவிப்பு
Diwali
Ministry of Education
Central Province
Sabaragamuwa Province
Sri Lankan Schools
By Benat
எதிர்வரும் வெள்ளிக்கிழமை(01.11.2024) அன்று சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி பாடசாலையின் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மற்றும் ஊவா மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் (01) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மாகாண கல்வி செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US