பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
Ministry of Education
Sri Lanka
Sri Lankan Peoples
A. Aravind Kumar
Sri Lankan Schools
By Chandramathi
பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
நாளைய தினம் (17.04.2023) அரச பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென தகவலொன்று பகிரப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பகிரப்படும் தகவல் வெறும் வதந்தி

இவ்வாறு பாடசாலை விடுமுறை தொடர்பில் பகிரப்படும் தகவல் வெறும் வதந்தி என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனவே நாளை(17.04.2023) வழமைபோன்று அரச பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US