கிளிநொச்சி - முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்தில் பதக்கம் வென்று சாதனை

Sri Lankan Tamils Kilinochchi Sri Lankan Schools
By Dharu Nov 24, 2023 05:04 PM GMT
Report

தற்போது நடைபெற்றுவரும் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட  மெய்வல்லுனர் போட்டியில் பூநகரி முழங்காவில் மகா வித்தியாலயம் பல்வேறு பதக்கங்களை பெற்று சாதனைப்படைத்துள்ளது.

மாகாண மட்ட 800 மீட்டர், 1500 மீட்டர் 5000 மீட்டர் ,அரை மரதன் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி நான்கு போட்டிகளிலும் முதலிடம் பெற்று தேசியமட்டத்துக்கு தெரிவாகிய சுமன் கீரன், தேசிய மட்டத்தில் அரை மரதன் போட்டியில் இரண்டாம் இடத்தையும் 1500 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்று தாய்மண்ணான பூநகரிக்கும், கிளிநொச்சி மாவட்டத்திற்கும் புகழ்சேர்த்துள்ளனர்.

மேலும், மாகாணமட்ட அரை மரதன் போட்டியில் மூன்றாம் இடத்தையும் மாகாணமட்ட 3000 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்த கிருச்ணமூர்த்தி மகீசன், தேசிய மட்ட அரை மரதன் போட்டியில் 13ஆம் இடத்தை பெற்றிருந்தார்.

உத்தேச வற் வரி அதிகரிப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்

உத்தேச வற் வரி அதிகரிப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்

பயிற்றுவிப்பாளர்களின் செயற்பாடு 

அத்துடன் கமலேசுவரன் அனுசியா மாகாணமட்ட ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகி இருந்ததோடு, சாந்தரூபன் பிரிந்தகி மாகாணமட்ட 100 மீட்டர் ஓட்டத்தில் நான்காம் இடத்தை பெற்றிருந்தார் .

கிளிநொச்சி - முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்தில் பதக்கம் வென்று சாதனை | School 2023 National Physiologist Competitions

குறித்த மாணவர்கள் நால்வரையும் பயிற்சிகள் மற்றும் பங்குபற்றல் ஒழுங்குகளை விளையாட்டு பொறுப்பாசிரியர் றொசுகோ செயல்படுத்தியதோடு, இவர்களுக்கான பயிற்சிகளை பயிற்றுவிப்பாளர் எடிசன் உடற்கல்வி ஆசிரியர்களான கமலினி, சுதர்சிகா ஆகியோர் வழங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ சின்னங்களை உடன் அகற்றுங்கள் : சிறீதரன் கோரிக்கை

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ சின்னங்களை உடன் அகற்றுங்கள் : சிறீதரன் கோரிக்கை

இணையம் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள்: இளைஞர்கள் முகம் கொடுக்கும் சிக்கல்கள்(Video)

இணையம் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள்: இளைஞர்கள் முகம் கொடுக்கும் சிக்கல்கள்(Video)

பூநகரி சுமன் கீரன் இதற்கு முன்னரும் அகில இலங்கையில் 10.000 மீற்றர் நீண்ட தூர ஓட்டத்தில் (மரதன்) முதலாம் இடத்தையும், 5 000 மீற்றர் நீண்ட தூர ஓட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

சுமன் கீரன் அவர்களுக்கு சுவிற்சர்லாந்தின் பேரண் வள்ளுவன் பள்ளி முதல்வர் பூநகரி பொன்னம்பலம் முருகவேள் அவர்கள் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கி சிறப்பித்ததோடு.  தனது மணிவிழா அன்று பூநகரிப்புகழ் விருது வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நன்றி நவிலல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US