நாடெங்கிலும் அமைதியான முறையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள்

Sri Lanka Grade 05 Scholarship examination Sri Lankan Schools
By Independent Writer Sep 15, 2024 06:20 AM GMT
Report

நாடெங்கிலும் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது.

குறித்த பரீட்சைக்கு சுமார் 3 இலட்சத்து 23 ஆயிரத்து 879 மாணவர்கள் நாடு முழுவதிலுமிருந்து தோற்றிவுள்ளனர். 

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் தோற்றியதை காணமுடிந்தது.

இலங்கை- சீன நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் : இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

இலங்கை- சீன நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் : இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

நாடெங்கிலும் அமைதியான முறையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் | Scholarship Examinations Today

மட்டக்களப்பு, பட்டிருப்பு,கல்குடா,மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு ஆகிய கல்வி வலயங்களில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றன.

செய்தி - குமார்

யாழ்ப்பாணம்

அந்தவகையில் யாழ்ப்பாணம் வட்டு மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்திலும் பரீட்சை நடைபெற்றது.

நாடெங்கிலும் அமைதியான முறையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் | Scholarship Examinations Today

செய்தி - கஜி

முல்லைத்தீவு

முல்லைத்தீவில்1957 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 1957 மாணவர்களுக்காக 24 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை நடைபெற்றுள்ளது

நாடெங்கிலும் அமைதியான முறையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் | Scholarship Examinations Today

அந்தவகையில் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 1381 மாணவர்களுக்காக16 பரீட்சை நிலையங்களிலும் துணுக்காய் கல்வி வலயத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 576 மாணவர்களுக்காக 08 பரீட்சை நிலையங்களிலுமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 1957 மாணவர்களுக்காக 24 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை இடம்பெற்றுள்ளது 

செய்தி - தவசீலன்

மலையகம்

மலையகத்திலும் இன்று மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை அவதானிக்க முடிந்தது.

நாடெங்கிலும் அமைதியான முறையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் | Scholarship Examinations Today

அந்தவகையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவா்கள் மற்றும் ஏனைய பாடசாலை மாணவர்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. 

செய்தி - திருமல்

அம்பாறை

இன்று காலை ஆரம்பமான குறித்த பரீட்சைக்கு கல்முனை கல்வி வலயம் சம்மாந்துறை கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு சமூகமளித்திருந்தனர்.

நாடெங்கிலும் அமைதியான முறையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் | Scholarship Examinations Today

மேலும் பரீட்சை இடம்பெற்ற நிலையங்களில் ஆயுதம் தாங்கிய பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

குற்றச் சொத்துக்களை வைத்திருப்போருக்கு கடும் தண்டனை: வெளியான யோசனை

குற்றச் சொத்துக்களை வைத்திருப்போருக்கு கடும் தண்டனை: வெளியான யோசனை

தேர்தலில் இருந்து தமிழ் பொதுவேட்பாளர் விலகவேண்டும் : தர்மலிங்கம் சுரேஸ் அறைகூவல்

தேர்தலில் இருந்து தமிழ் பொதுவேட்பாளர் விலகவேண்டும் : தர்மலிங்கம் சுரேஸ் அறைகூவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US