புலமைப்பரிசில் பரீட்சையில் 195 புள்ளிகளை பெற்ற மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்
புலமைப்பரிசில் பரீட்சையில் வெயாங்கொடை ஆரம்ப பாடசாலையின் நெஹான்சி பிரபோத்யா குலரத்ன என்ற மாணவி 195 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
வயங்கொடை - உடுகம பிரதேசத்தில் வசிக்கும் நெஹான்சி குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை என்பதுடன் அவருக்கு ஒரு மூத்த சகோதரியும் உள்ளார்.
குறித்த மாணவி தனது வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில்,
இந்த சாதனைக்கு எனது பாடசாலைக்கே முழு பெருமையும் சேர்க்க வேண்டும். பாடசாலை மற்றும் வகுப்புகளில் வழங்கும் பாடங்களை தினமும் செய்தேன். எனது பெற்றோர் மற்றும் எனது அதிபர் மற்றும் தலைமை ஆசிரியர் எனக்கு நிறைய உதவிகளை செய்தனர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஆனையிறவில் ஆடும் சிவன் 1 நாள் முன்

எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை சத்யபிரியாவின் வெளிநாட்டு மருமகளை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்பம் Cineulagam

வெளிநாட்டில் மொத்த குடும்பமும் பீதியில்... பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் நெருக்கடியில் இளம் பெண் News Lankasri
