மேலும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்தது சதொச
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Lanka Sathosa
Sri Lanka Food Crisis
By Benat
லங்கா சதொச நிறுவனம் 12 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை விபரம்

இதன்படி, விலை குறைக்கப்பட்ட பொருட்களின் புதிய விலை வருமாறு,
பெரிய வெங்காயம் - 180 ரூபா, வெள்ளை சீனி - 216 ரூபா, சிவப்பு அரிசி - 187 ரூபா, வெள்ளை அரிசி (உள்ளூர்) - 179 ரூபா, சம்பா அரிசி (உள்ளூர்) - 210 ரூபா.
வெள்ளை நாடு (உள்ளூர்) - 189 ரூபா, வெள்ளை நாடு (இறக்குமதி) - 180 ரூபா, கீரி சம்பா அரிசி - 239 ரூபா, சிவப்பு பருப்பு - 370 ரூபா, காய்ந்த மிளகாய் - 1730 ரூபா, கோதுமை மாவு - 235 ரூபா, நெத்தலி - 1100 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US