வன்முறைச் சம்பவங்களிலிருந்து விலகியிருங்கள்: சர்வோதயம் அமைப்பு கோரிக்கை

Sri Lanka Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Rakesh Sep 20, 2024 11:57 PM GMT
Report

தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதிலிருந்து மக்கள் விலகியிருக்க வேண்டும் என  'சர்வோதயம்' அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இன்று (21.09.2024) சனிக்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில், இது குறித்து 'சர்வோதயம்' அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது. எமது நாடு முன்னெப்போதுமில்லாத பல சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் பின்னணியிலேயே இம்முறை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது.

பொதுக்கடன் மறுசீரமைப்புக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு

பொதுக்கடன் மறுசீரமைப்புக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு

பொருத்தமான வேட்பாளர்

கடந்த சில ஆண்டுகளாக நாம் மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்தோம். நம்மனைவருக்கும் முன்னால் மிகமுக்கியமான பொறுப்பு இருக்கின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு எவ்வாறு பங்களிப்புச்செய்யமுடியும் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

வன்முறைச் சம்பவங்களிலிருந்து விலகியிருங்கள்: சர்வோதயம் அமைப்பு கோரிக்கை | Sarvodayam Urges People To Stay Away From Violence

நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கைகளைப் பின்பற்றி, தமது ஜனநாயக உரிமையைப் பாதுகாத்துக்கொள்வதற்காக தாம் நம்பிக்கை வைத்திருக்கும் அரசியல் கொள்கைகளில் நிலைத்திருந்து பொருத்தமான வேட்பாளருக்கு வாக்களித்துவிட்டு அன்றைய தினம் அமைதியாக வீடுகளில் இருப்பதே பொருத்தமானதாகும்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் சவால்களிலிருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடிய, சரியான நோக்கத்தையும், செயற்றிட்டத்தையும் கொண்ட ஒரு வேட்பாளரை புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்வது பிரஜைகளாகிய எமது பொறுப்பாகும்.

முடிவை ஏற்றுக்கொள்ளல்

கட்சி, நிறம் மற்றும் உணர்வுகளுக்கு அப்பால் வேட்பாளர்களின் கொள்கையையும், செயற்றிட்டத்தையும் கருத்தில்கொண்டு,  அறிவுபூர்வமாக வாக்கைப் பயன்படுத்த வேண்டும்.

அதேபோன்று தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட அறிவுரைகளை உரியவாறு பின்பற்றி, வாக்கை வீணடிக்காமல் சரியாக அளிக்க வேண்டும்.

வன்முறைச் சம்பவங்களிலிருந்து விலகியிருங்கள்: சர்வோதயம் அமைப்பு கோரிக்கை | Sarvodayam Urges People To Stay Away From Violence

சுதந்திரமானதும், அமைதியானதும், நியாயமானதுமான தேர்தலை உறுதிப்படுத்துவதில் அர்ப்பணிப்புடனும், தேர்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாதவாறும் செயற்பட வேண்டும்.

தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதிலிருந்து மக்கள் விலகியிருக்க வேண்டும். அதேபோன்று மக்கள் அனைவரும் அவர்கள் விரும்புகின்ற வேட்பாளர் வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் நடுநிலையான மனதுடன் அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் - என்றுள்ளது.

பசில் - நாமலின் பிள்ளைகள் நாட்டிலிருந்து வெளியேறிய செய்தி! மொட்டு கட்சி வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு

பசில் - நாமலின் பிள்ளைகள் நாட்டிலிருந்து வெளியேறிய செய்தி! மொட்டு கட்சி வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு

மட்டக்களப்பில் முன்னாள் எம்.பி மீது தாக்குதல்

மட்டக்களப்பில் முன்னாள் எம்.பி மீது தாக்குதல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US