தனது மாமனார் செய்த தவறுக்கு ரணில் பிராயச்சித்தம் தேட வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Sri Lankan Tamils Jaffna E Saravanapavan Ranil Wickremesinghe
By Kajinthan Jul 24, 2024 07:26 AM GMT
Report

நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்கவின் மாமனாரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

காரைநகர் வலந்தலை மடத்துகரை முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் பொழுது 1983 ஆம் ஆண்டு யூலை மாதமளவில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூறி பொது சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஈஸ்வரபாதம் சரவணபவன், 

பிரித்தானியா

மேலும், கறுப்பு ஜூலை படுகாெலையை கண்டித்தும்இ தற்போதைய இலங்கை அரசாங்கத்தை எதிர்த்தும் பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர்கள் தங்களுடைய கொடூரப் பக்கத்தை காட்டி 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூறுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் யுவதிகள் கலந்து காெண்டுள்ளனர்.

இதன்பாேது, இலங்கை அரசாங்கத்தை கண்டித்தும் படுகொலைகளுக்கு நீதிகோரியும் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தி - திலீபன்

40 ஆண்டுகளைக் கடந்தும் சிங்களவர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாத தமிழ் மக்கள் : சீமான் ஆதங்கம்

40 ஆண்டுகளைக் கடந்தும் சிங்களவர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாத தமிழ் மக்கள் : சீமான் ஆதங்கம்

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US