விடுதலைப் புலிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்! ஆவேசத்துடன் போட்டுடைக்கும் சரத் வீரசேகர
தலிபான் அமைப்பை கூட முடிவுக்கு கொண்டு வர முடியாமல் தள்ளாடும் அமெரிக்கா, உலகில் கொடூரமான பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை இல்லாதொழித்ததை குற்றமாக கருதுவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உலகில் கொடூரமான பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளை இலங்கை இல்லாதொழித்ததை அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் குற்றமாக கருதுகின்றன.
தலிபான் அமைப்பை கூட முடிவிற்கு கொண்டு வர முடியாமல் அமெரிக்கா தள்ளாடுகிறது, ஆனால் நாங்கள் உலகில் பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை முடிவிற்கு கொண்டு வந்தோம்.
நாட்டுக்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 4 மணி நேரம் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam
