புலிகளை அடக்கிய சிங்கம்.. நல்லவரா.. கெட்டவரா - யார் இந்த சரத் பொன்சேகா..!
1991ஆம் ஆண்டு இலங்கையின் மிக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு படைத்தளம் மீது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மிகப்பெரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்திருந்தது.
விடுதலை புலிகளின் அத்தனை பெரிய இராணுவ நடவடிக்கையை கண்டு இலங்கை இராணுவம் நடு நடுங்கியது எனலாம்.
இந்நிலையில், ஆனையிறவு படைத்தளம், விடுதலை புலிகளிடம் சிக்கினால் இலங்கை அரசுக்கு ஏற்படும் பெரும் சிக்கல் குறித்து அரசாங்கம் அச்சத்தில் இருந்தது.
அந்தவகையில், தமிழீழ விடுதலை புலிகளின் இந்நடவடிக்கையை சிங்கள அரசாங்கம் முறியடிக்க தீர்மானித்திருந்தது.
இந்த தீர்மானத்தின் படி, அரசாங்கத்தின் திட்டத்தை சரிவரவும் வெற்றிகரமாகவும் நடத்தி முடிக்கவும் முன்னாள் இராணுவ அதிகாரி சரத் பொன்சேகா பரிந்துரைக்கப்பட்டார்.
இது தொடர்பில் பல உண்மைகளை ஆராய்கின்றது ஐபிசியின் உண்மைகள் நிகழச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
