சரத் பொன்சேகாவின் மருமகனின் வங்கிக் கணக்குளின் முடக்கம் இரத்து

Sarath Fonseka Account Bank Danuna Tilakaratne Frozen
By Steephen Jan 28, 2022 04:46 AM GMT
Report

இராணுவத்தினருக்கு தளபாடங்களை விநியோகிக்கும் விலை மனுவை பெற போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் (Sarath Fonseka) மருமகன் தனுன திலக்கரட்னவின் (Danuna Tilakaratne) வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருந்தன.

அந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதை அடுத்து முடக்கப்பட்ட வங்கிக் கணக்குள் மீண்டும் செயற்பாட்டுக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2010 ஆம் ஆண்டு சரத் பொன்சேகா, அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதன் பின்னர் பொன்சேகா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எதிராக கடுமையான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சரத் பொன்சேகாவுக்கு வெள்ளை கொடி வழக்கில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையிலேயே தனுன திலக்கரட்னவுக்கு எதிராக போலி ஆவணம் சமர்ப்பிப்பு தொடர்பான இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இது சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டதை அடுத்து தனுன திலக்கரட்னவுக்குரிய ஏழு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. 2015 ஆம் ஆண்டு தனுன திலக்கரட்ன இந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன் வங்கிக் கணக்குகளின் முடக்கம் நீக்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர் ஒருவரின் தலையீட்டில் முடக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்குளின் முடக்கம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன் அவை மீண்டும் செயற்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் இரண்டு புதல்விகளில் ஒருவரை தனுன திலக்கரட்ன திருமணம் செய்திருந்தார். பின்னர் இரண்டு பேரும் பிரிந்து விட்டனர். அமெரிக்காவில் வசிக்கும் சரத் பொன்சேகாவின் புதல்வி வேறு ஒருவரை மணந்துக்கொண்டார்.

மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US