கோட்டாபய - சரத் பொன்சேகாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள போட்டி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கான சதித்திட்டத்துடன் சரத் பொன்சேகாவின் “The Army Commander's Promise to the Nation” என்ற புத்தகத்தை இணைத்து பிரசார நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவின் புத்தகத்தை விட சரத் பொன்சேகா தனது புத்தகத்தை வேகமாக விற்பனை செய்ய முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
“இந்தப் போரை அடுத்த தளபதியிடம் விடமாட்டேன்” என்ற பிரச்சாரத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் புத்தகம் குறித்து தனித் தனி கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
பிரச்சார திட்டம்
தற்போது முதல் பதிப்பு அச்சிடும் பணி முடிந்து விட்டதாகவும், இரண்டாவது பதிப்பு அச்சிடும் பிரச்சார திட்டத்துடன் புதிய அணுகுமுறை தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
