சப்புகஸ்கந்தவில் பயணப்பைக்குள் பெண்ணின் சடலம் : பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்
arrest
body
sapugasakanda-travelling-police
By Amal
சப்புகஸ்கந்த பகுதியில் பணயப்பைக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடா்பில் நேற்று கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிா்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சந்தேகநபா் நேற்று வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டாா்.
மாளிகாவத்தையைச் சோ்ந்த குறித்த பெண் கொலை செய்யப்பட்டமைத் தொடா்பில், ஏற்கனவே மட்டக்குளியப் பகுதியைச் சோ்ந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US