இலங்கை அரசாங்கத்திடம் சந்தோஸ் ஜா முன்வைத்துள்ள கோரிக்கை

Colombo Government Of India India Sri Lanka Government
By Sivaa Mayuri Oct 15, 2024 06:05 PM GMT
Report

கடந்தகால தயக்கங்களை கடந்து பொதுவான இலக்குகளை அடைவதற்கு மனோநிலையை மாற்றி கொள்ள வேண்டும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனத்தின் 45ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, "இந்தியா, இலங்கையில் 60 மானியத் திட்டங்களை நிறைவு செய்துள்ளதுடன், தற்போது மேலும் 16 திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. முதலீடுகள் மற்றும் மானியங்கள் மூலமான உதவி அதிகரித்துள்ள நிலையில், கடன் திட்டங்கள், ஒப்பீட்டளவில் குறைவாகவும் வருகின்றது. 

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான பங்காளித்துவம் அவசியமானதாகும். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுதல் மற்றும் உடனடி சவால்களை சமாளிக்க இருதரப்பு நிதி உதவியை வழங்குதல் ஆகியவற்றுக்கான ஆதரவு தொடர்பில் இந்தியா உறுதியளிக்கின்றது. 

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்

எதிர்கால இலக்குகள் 

மேலும், சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடனான கடன் மறுசீரமைப்பை இலங்கை முடிவுக்குக் கொண்டு வரும் போது, இடம்பெற்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் இலங்கை விஜயம் முக்கியமானது.

பிராந்தியத்தில் பரஸ்பர செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, பழைய மனப்பான்மையைக் கடந்து, பகிரப்பட்ட இலக்குகளில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியாவும் இலங்கையும் இணைந்து பணியாற்ற வேண்டும். 

இலங்கை அரசாங்கத்திடம் சந்தோஸ் ஜா முன்வைத்துள்ள கோரிக்கை | Santosh Jah Visited Colombo Chartered Accnts Event

மேலும், நாங்கள் இணைந்து வளர வேண்டும். செழிப்படைய வேண்டும். நாங்கள் வரலாறு, புவியியல் மற்றும் எதிர்காலத்தினால் இயற்கையாகவே பிணைக்கப்பட்டிருக்கின்றோம். அதேவேளை, நாங்கள் ஈடுசெய்ய முடியாதவர்கள். இன்றியமையாதவர்கள் மற்றும் பிரிக்க முடியாதவர்கள். 

அத்துடன், பிளவுகளை உருவாக்கும் எந்தவொரு முயற்சியும் இருநாடுகளினதும் பகிரப்பட்ட அபிலாசைகள் மற்றும் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை" என சுட்டிக்காட்டியுள்ளார். 

பங்களாதேஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க இடைநீக்கம்

பங்களாதேஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க இடைநீக்கம்

இணக்க அரசியல் பொறிமுறையூடாக சாதித்துள்ளோம்: டக்ளஸ் தரப்பு சுட்டிக்காட்டு

இணக்க அரசியல் பொறிமுறையூடாக சாதித்துள்ளோம்: டக்ளஸ் தரப்பு சுட்டிக்காட்டு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US