மேற்கு அவுஸ்திரேலியர்களை இலங்கைக்கு பயணம் செய்யுமாறு சனத் ஜயசூரிய கோரிக்கை
Sanath Jayasuriya
Sri Lanka
By Sivaa Mayuri
மேற்கு அவுஸ்திரேலியர்களை இலங்கைக்கு பயணம் செய்யுமாறு இலங்கையின் சுற்றுலாத் தூதுவர் சனத் ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர், மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையின் தூதுவர் ரோஷ் ஜலகேயை இன்று பேர்த்தில் சந்தித்துள்ளார்.
இலங்கைக்கு பயணம் செய்யுமாறு கோரிக்கை

பெர்த்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ணத்தின் அவுஸ்திரேலிய- இலங்கை போட்டிக்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது மேற்கு அவுஸ்திரேலியர்கள் மற்றும் மேற்கு அவுஸ்திரேலியாவில்
வசிக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு பயணம் செய்யுமாறு சனத் ஜயசூரிய கேட்டு கொண்டுள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா விரைவில் திருமணம்? சொத்து மதிப்பு குறித்து உலா வரும் தகவல்.. Cineulagam
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan
சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா? Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US