விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் பொட்டு அம்மானால் அங்கீகரிக்கப்பட்ட சம்பந்தன் (Video)
தமிழீழ விடுதலைப்புலிகளின் கொலைப்பட்டியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பெயர் இருந்ததாக அவரே பல தடவைகள் கூறியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
இப்படியான ஒருவரை விடுதலைப்புலிகள் தமிழ்தேசிய கூட்டமைப்பிலே எவ்வாறு கொண்டு வந்தார்கள் என்ற சந்தேகம் பலரின் மத்தியல் இருக்கின்றது.
2001 ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் சர்வதேச அரங்கில் தமிழ்தேசியத்தை கொண்டு செல்லக்கூடிய ஒரு பொருத்தமான தலைவராக சம்பந்தன் இருப்பார் என்பதை விடுதலைப்புலிகள் இனங்கண்டு இருந்தார்கள் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்....
புடின் அமைதியை விரும்பவில்லை! மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam