தமிழர் விவகாரம் தொடர்பில் மோடிக்கு சம்பந்தன் கடிதம்
R. Sampanthan
Sri Lanka Politician
Narendra Modi
Sri Lankan political crisis
India
By Rakesh
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்கள் சார்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
சம்பந்தன் எழுதிய கடிதம் நேற்று (17.07.2023) இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் புதுடில்லியில் எதிர்வரும் 21ஆம் திகதி உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மோடிக்கு சம்பந்தன் அவசரமாக கடிதம் எழுதியுள்ளார்.



Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US