இலங்கையின் பொருளாதாரத்தில் தடைகள் ஏற்படும்: சமந்தாபவர்
Ranil Wickremesinghe
President of Sri lanka
Economy of Sri Lanka
By DiasA
கருத்துச் சுதந்திரத்தின் மீதான இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் தாக்கம் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு செய்வதற்கு தடைகளை ஏற்படுத்தும் என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தாபவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இது தொடர்பில் அவர் பேச்சுவாரத்தை நடத்தியுள்ளார்.
இதன்போதே சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தாபவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
விவாதிக்கப்பட்ட விடயம்
இதேவேளை, ஜனநாயக ஆட்சியின் முக்கியத்துவம் மற்றும் ஆலோசனை சட்டமியற்றும் செயல்முறை குறித்தும் இதன்போது இருவரும் விவாதித்துள்ளதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2025-இல் பாரிய பண பிரச்சினையை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... இதுல உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை! Manithan
கண்ணீருடன் மாமனார் காலில் விழுந்த மீனா.. அப்படி என்ன சொன்னார்? சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ Cineulagam
உணவு இறக்குமதி சோதனையை கடுமையாக்கும் இந்தியா! இலங்கை, சீனா, ஜப்பான் சரக்குகள் நிராகரிப்பு News Lankasri
ஜேர்மனியில் பிரித்தானிய போர்க்கப்பலை பின்தொடர்ந்த டிரோன்கள்., அதிகரிக்கும் உலகப் போர் பதற்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரித்தானியாவில் எது பாதுகாப்பான மற்றும் மிக ஆபத்தான பகுதி News Lankasri
அணுகுண்டு வெடித்தால் என்ன ஆகும்? இரண்டாம் உலகப்போரில் உயிர் தப்பிய பெண்ணின் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US