இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு
of sri lanka
By Independent Writer
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பிரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிர்வாகக் குழுத் தெரிவிற்கான வாக்கெடுப்பின் ஊடாக அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கான நிர்வாகக் குழுத் தெரிவு இன்றைய தினம் நடைபெற்றது.
தலைவர் பதவிக்காக போட்டியிட்ட சாலிய பீரிஸ் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், எதிர்த்து போட்டியிட்ட குவேர டி சொய்சா சுமார் 2500க்கும் குறைவான வாக்குகளையே பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US