யாழில் சூடுபிடித்துள்ள ஆடி அமாவாசை விரத கறுப்பு மண்சட்டிகள் விற்பனை
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Kajinthan
Courtesy: Rukshy
ஆடி அமாவாசை விரதமானது தந்தையை இழந்தவர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்நிலையில் உணவுகளை சமைப்பதற்கான கறுப்பு மண்சட்டிகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
யாழ். திருநெல்வேலி பொதுசந்தைக்கு அருகாமையில் கறுப்பு மண்சட்டிகள் இவ்வாறு விற்பனையாகி வருகின்றது.
வாடிக்கையாளர்கள்
ஒரு பெரிய கறுப்பு மண் சட்டியின் விலை 250 ரூபாவில் இருந்து 300 ரூபா விற்பனையாகி வருகின்றது. ஒரு சிறிய கறுப்புச்சட்டியின் விலை 80 ரூபாவில் இருந்து 100 ரூபா வரை விற்பனையாகி வருகின்றது.
இந்நிலையில், திருநெல்வேலி பொதுச்சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மரக்கறிகளையும், கறுப்புச்சட்டியினை கொள்வனவு செய்து செல்வதை அவதானிக்க முடிந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் அசரவைக்கும் சொத்து மதிப்பு.., அவரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு? News Lankasri
மீனா-சிட்டி இடையே நடந்த அடிதடி சண்டை, அதிரடியாக நுழைந்த முத்து... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
கன்னி ராசியில் நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சி- எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கப்போகும் ராசிகள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US