ஊழியர்களின் சம்பள அதிகரிப்பும் கொடுப்பனவுகளும் நியாயமானதே: இரா.சாணக்கியன்

Ranil Wickremesinghe Sri Lanka IMF Sri Lanka
By Independent Writer Jul 10, 2024 09:04 PM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

ஊழியர்களின் சம்பள அதிகரிப்பும் கொடுப்பனவுகளும் நியாயமானதே என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய (10)அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வெளிநாடொன்றில் திடீரென விமானத்தின் கதவைத் திறந்த பெண்ணால் பரபரப்பு

வெளிநாடொன்றில் திடீரென விமானத்தின் கதவைத் திறந்த பெண்ணால் பரபரப்பு

ஆசிரியர்களின் போராட்டம்

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“பிரதேச செயலாளர்களுக்கும் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் 25,000 ரூபாய் வெகுமதி (Bonus) கொடுப்பதற்கு இணங்கி உள்ளனர். 

எனினும்,  கிராம உத்தியோகத்தர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு தற்போது ரூபா 600 மாத்திரமே வழங்கப்படுவதுடன் ஒரு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்காக தற்போது ரூபா 3000 மாத்திரமே வழங்கப்படுகிறது. 

இதனை ரூபா 4000 அல்லது ரூபா 6000 வரை அதிகரிக்குமாறும் வருடத்திற்கு சீருடைக்காக ரூபா 5000 உம், அலுவலக உபகரணங்களுக்காக ரூபா 1500 உம் வழங்கப்படுகிறது. 

ஊழியர்களின் சம்பள அதிகரிப்பும் கொடுப்பனவுகளும் நியாயமானதே: இரா.சாணக்கியன் | Salary Increments And Allowances Of Employees

எனவே இவற்றுக்கான பணத்தொகையை அதிகரித்து தருமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 

மேற்கூறப்பட்ட கோரிக்கைகளை கிராமசேவகர் உத்தியோகத்தர்களுக்கு வழங்க வேண்டும். 

தற்போது நாட்டில் IMF ஒப்பந்தம் அல்ல எது வந்தாலும் அரசியல் இஸ்திரத்தன்மை வந்தால் மாத்திரமே முதலீடுகள் வந்து சேரும். உண்ணாவிரதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும்போது நாட்டில் இஸ்திரத்தன்மை இல்லையென்பதை உணர முடிகிறது.

ஊழியர்களின் சம்பள அதிகரிப்பும் கொடுப்பனவுகளும் நியாயமானதே: இரா.சாணக்கியன் | Salary Increments And Allowances Of Employees

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மொத்தமாக 1,10000 பேர் உள்ளனர். அதில் 90,000 பேர் வேலை நிறுத்த போராட்டம் செய்கின்றனர். 

மிகுதியாக உள்ள 20,000 பேருக்கு சான்றிதழும், விசேட கொடுப்பனவும் ஜனாதிபதியினால் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயல் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். இம் முயற்சியை விடுத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கையினை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன். 

இவர்கள் சம்பளத்தில் மேலதிகமாக ரூபா2000 மாத்திரமே கேட்கின்றனர். இவர்கள் அநீதியான முறையில் கேட்கவில்லை. நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் கடினமான நிலையில் உள்ளது.

ஊழியர்களின் சம்பள அதிகரிப்பும் கொடுப்பனவுகளும் நியாயமானதே: இரா.சாணக்கியன் | Salary Increments And Allowances Of Employees

அத்துடன், ஆசிரியர்களின் சம்பளம் அதிகரித்ததால் மூன்றில் இரண்டு பங்கு இன்னும் வழங்கப்படாத நிலையில் உள்ளது. 

இதன் பொருட்டே ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

நியாயமான கோரிக்கையினையே இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைக்கின்றனர். 

இதனை கவனத்தில் கொண்டு ஜனாதிபதி விசேட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் சம்பள அதிகரிப்பும் கொடுப்பனவுகளும் நியாயமானதே: இரா.சாணக்கியன் | Salary Increments And Allowances Of Employees

காசா பாடசாலை மீது இஸ்ரேல் திடீர் வான் வழித் தாக்குதல்

காசா பாடசாலை மீது இஸ்ரேல் திடீர் வான் வழித் தாக்குதல்

மட்டக்களப்பில் தோண்டப்பட்ட ஆயுதக்கிடங்கு : பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு

மட்டக்களப்பில் தோண்டப்பட்ட ஆயுதக்கிடங்கு : பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US