மொட்டுக்கட்சியுடன் கூட்டுச் சேர்வதற்கு சஜித் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு
மொட்டுக்கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
பல்வேறு கட்சிகள்
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியானது, ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை இணைத்துக் கொண்டு கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்ற வியூகமொன்றை வகுத்து வருகின்றது.
மேலும், கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக் ) கட்யின் முக்கியஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
