ரணிலின் அரசாங்கம் குறித்து கேள்வி எழுப்பிய சஜித்
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Sri Lanka
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
சாதாரண பொதுமக்கள் கஷ்டப்படும் போது அரசாங்கத்தின் "நல்ல செய்தி" தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரேமதாச, ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு இல்லாமல் இருப்பது எப்படி "நல்ல செய்தி" யாக இருக்கும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரையின் பின்னரே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு
இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் கவலை தெரிவித்தார்.

இந்த நிலையில், இலங்கை தனது கடனை மறுசீரமைப்பதற்காக இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் "நல்ல செய்தி" என்று விளம்பரப்படுத்தி வருவதாக சஜித் குற்றம் சுமத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US