யாழில் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சஜித்! (Video)
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மைய நாட்களாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது பல மருத்துவமனைகளுக்கு உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதுடன், பல பாடசாலைகளுக்கு கணினி தொழில்நுட்ப உபகரணங்களையும் வழங்கியுள்ளார்.
இதனிடையே, அண்மையில் மானிப்பாய்க்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர், அப்பகுதி இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். இது குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒன்பதாம் திகதி காத்திருக்கும் மாற்றங்கள்! வெற்றி பெறுவாரா ரணில்.. 8 மணி நேரம் முன்

எதேச்சியாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர்! எதிர்பாராமல் பணக்காரனாகி விட்டேன் என ஆச்சரியம் News Lankasri

ஏமாற்றப்பட்ட இலங்கை பெண்! சாதிக்க டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு கை குழந்தையுடன் வந்த ஆச்சரியம் Manithan

ஆதார் அட்டையுடன் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக இலங்கையர் கைது: பொலிஸார் விசாரணை News Lankasri

கள்ளக்குறிச்சி மாணவி உடலை 3 பெண்கள் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி உண்மையா? தாயார் செல்வி விளக்கம் News Lankasri
