யாழில் கிரிக்கெட் விளையாடிய சஜித்
யாழ்ப்பாணம் (Jaffna) - அரியாலை கில்லாடிகள் 100 நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) விளையாடியுள்ளார்.
குறித்த அரையிறுதி போட்டியானது, நேற்றைய தினம் (09.07.2024) அரியாலை சரஸ்வதி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
அரையிறுதி போட்டி
இந்த விளையாட்டு போட்டிக்கு, சஜித் பிரேமதாசவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் உள்ளிட்டவர்கள் அதிதிகளாக சென்றிருந்தனர்.
இதன்போது, போட்டிகளை தொடங்கி வைக்கும் முகமாக சஜித் பிரேமதாச துடுப்பெடுத்தாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/5f893e8e-08df-474b-90f6-0b41b3375d6b/24-6666b652c598a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/aa287c64-bea8-4092-97eb-ee074f3e769f/24-6666b65345435.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/ae741d50-da2a-4a40-8fe4-c2a14bd860d1/24-6666b653b7d8a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/2ced667b-17bf-47a1-ae10-574e2c561851/24-6666b654330e9.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f843c977-d421-4105-befa-fdb593c1cba5/24-6666b654addea.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/4acec3ab-af27-4281-97f5-3acf8860e953/24-6666b65536754.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/d0ed4b22-4984-45ee-9d4d-8bfc6135b753/24-6666b655a2fae.webp)