சஜித் பதவி விலக வேண்டும்: மகிந்தானந்த மீண்டும் வலியுறுத்து - செய்திகளின் தொகுப்பு
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிய ஆதாரங்களை நான் முன்வைத்துவிட்டேன்.எனவே, அவர் உடன் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய(08) குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கலாசார நிதியத்தின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டது என நான் சுட்டிக்காட்டிருந்தேன். நிர்வாக சபையின் அனுமதி இன்றி 10 பில்லியன் ரூபா முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மூவரடங்கிய நீதிபதிகள் குழு வழங்கிய ஆவணத்தில் கையொப்பம் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் கூறினார்.ஆனால் கையொப்பம் உள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
