இந்தியாவுக்கு பறந்தார் சஜித்: பல முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்
Sajith Premadasa
Sri Lanka
India
By Rakesh
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று இந்தியாவுக்குப் புறப்பட்டார்.
சஜித் அங்கு அரச அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைச் சந்தித்துப் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களைப் பற்றி விவாதிக்கவுள்ளார்.
உத்தியோகபூர்வ நிகழ்வுகள்
இந்த விஜயத்தின் போது அவர் தொடர்ச்சியான உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US